What is it that the Iranians who supported the war now doubt?

English

The people of Iran, who supported the uprising anticipating a regime change, are now deeply fearful that even if the current government falls, the country, already devastated by continuous bombings, casualties, and displacements, will only worsen.


Tanglish

Iraanil aatchi maatrraththai ethirnookkip porai aadharitha annattu makkal, tharpodhu thodar kundhuvedippugal, uyirilappugal matrum idappeyarvugalal paathikkappattullathaal, tharpodhaya arasu veezhnthaalum sithilamadaindha oru naade minjum endra achchaththil aazhndhullanar.


Tamil

இரானில் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கிப் போரை ஆதரித்த அந்நாட்டு மக்கள், தற்போது தொடர் குண்டுவெடிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய அரசு வீழ்ந்தாலும் சிதிலமடைந்த ஒரு நாடே மிஞ்சும் என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் – கைகொடுத்த `Dark Mode’ டெக்னிக்!</div>

‘4 Dead’: American Plane Crashes in Iraq – Was It Attacked by an Iran-Backed Group?