English
The US Central Command has reported that four of the six personnel on board a US military refueling aircraft that crashed in Iraq have died.
Tanglish
Iraakil Amerikka raanuvaththin eriporul nirappum vimaanam vipaththukkullaanaadhil, adhilirundha aaru paniyaalargalil naangu per uyirilandhadhu enbadhaga Amerikka Centcom theriviththulladhu.
Tamil
இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க சென்ட்காம் தெரிவித்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.