Training for women’s group to relieve stress

சென்னை: தமிழகம் முழு​வதும் மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்கு மனஅழுத்​தத்​தைப் போக்​கு​வதற்​கான பயிற்​சிக்கு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் ஏற்​பாடு செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்​கி​யம் மற்​றும் நல்​வாழ்​வுக்​காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் தமிழகத்​தின் 37 மாவட்​டங்​களி​லும் உள்ள 388 வட்​டாரங்​கள், 12,525 ஊராட்​சிகளில் உள்ள 3.31 லட்​சம் மகளிர் சுயஉதவிக் குழு பிர​தி​நி​தி​களுக்​கும், 16,562 பள்​ளி​கள், 1,602 கல்​லூரி​களில் பயிலும் மாணவ, மாணவி​களுக்​கும் மனநலம் மற்​றும் போதைப்​பொருள் பயன்​பாட்​டுக்குஎதிரான விழிப்​புணர்வு பயிற்சிகளை வழங்கி வரு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Free bicycles soon for Plus 1 students

Between Kakinada and Masulipatnam, the cyclone crossed the coast: 2 women lost their lives.