Training for college teachers with the help of IIT Madras: Tamil Nadu State Higher Education Council decision

சென்னை: கல்​லூரி செமஸ்​டர் தேர்​வில் மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வினாக்​களை தயாரிப்​பது தொடர்​பாக சென்னை ஐஐடி உதவி​யுடன் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி கவுன்​சில் முடிவுசெய்​துள்​ளது.

தற்​போது கல்​லூரி செமஸ்​டர் தேர்​வு​களில் மாணவர்​களின் நினை​வாற்​றலைச் சோதிக்​கும் வகை​யில்​தான் வினாக்​கள் கேட்​கப்​படு​கின்​றன. சிக்​கல்​களுக்​குத் தீர்வு காணும் திறன், சிந்​தனையைத் தூண்​டும் திறன், ஆரா​யும் திறன் போன்ற திறன்​களை மதிப்​பீடும் வகையி​லான வினாக்​கள் கேட்​கப்​படு​வ​தில்லை என்ற கருத்து பரலாக நில​வு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Devasthanam employees who ate meat on the Tirupati hill road dismissed

What does a voter need to fill out in the SIR form? Questions and answers – BBC