The traditional courthouse building renovated at a cost of Rs. 23 crore in Chennai was inaugurated by the Supreme Court judge.

சென்னை: சென்னை உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் ரூ.23 கோடி​யில் சீரமைக்​கப்​பட்ட பாரம்​பரிய நீதி​மன்ற கட்​டிடத்தை உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் திறந்து வைத்​தார்.

சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் அரு​கில் உள்ள அரசு அம்​பேத்​கர் சட்​டக்​கல்​லூரி இயங்​கிய பாரம்​பரிய கட்​டிடத்​தை, தமிழக அரசு சீரமைத்​துள்​ளது. இதில், சென்னை உயர் ​நீ​தி​மன்ற வழக்​கு​களை விசா​ரிக்க ஏது​வாக மாற்​றப்​பட்​டு, நீதி​மன்ற அறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இந்த கட்​டிடம் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய சட்​டத் துறை இணை​யமைச்​சர் அர்​ஜூன் ராம் மெக்​வால் முன்​னிலை​யில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் கட்​டிடத்தை திறந்து வைத்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Apinesh, who won gold in Asian Kabaddi, and Karthik receive Rs. 25 lakh each: Chief Minister and Deputy Chief Minister praise them.

Under DMK rule, an average of 4.3 million metric tons of paddy is procured annually: Government pride.