The first flight test of the Tejas-1A fighter aircraft, developed at the HAL Nashik facility, has been completed.

நாசிக்: எச்​ஏஎல் நிறு​வனத்​தின் நாசிக் மையத்​தில் தயாரிக்​கப்​பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்​கும் சோதனையை நிறைவு செய்​தது.

இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் நிறு​வனத்​துக்கு (எச்​ஏஎல்) பெங்​களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலை​யங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் ஆண்​டுக்கு 8 போர் விமானங்​கள் தயாரிக்​கும் வகை​யில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகா​ராஷ்டிரா மாநிலம் நாசிக்​கில் அமைக்​கப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Assembly adjourned without specifying the date

Octa FX company’s Rs. 5,000 crore fraud case: Rs. 2,385 crore cryptocurrency freeze