Teynampet Headquarters: Fear and Change | Insider Spy

English

மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம். ‘மத்திய’ விசாரணை வளையங்களுக்குள் எக்குத் தப்பாய் மாட்டி இருக்கும் மூத்த முன்னோடிகள் சிலருக்கு மீண்டும் சீட் கொடுத்தால் டெல்லி பார்ட்டிகள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து தேர்தல் நேரத்தில் குண்டுக் கட்டாய் தூக்கி வைத்து கூட்டணியின் வெற்றிக்கு குண்டுவைக்கப் பார்ப்பார்கள் என்ற அச்சப்படுகிறதாம் தேனாம்பேட்டைத் தலைமை. அதனால், மோஸ்ட் சீனியர்கள் சிலருக்கு ‘விசாரணை வில்லங்கங்களை’ காரணம் காட்டி இம்முறை சீட் கொடுக்க வேண்டாம் என தீர்மானித்திருக்கிறதாம்.


Tamil

தேனாம்பேட்டைத் தலைமை அச்சமும் மாற்றமும் | உள்குத்து உளவாளி

மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்.

‘மத்திய’ விசாரணை வளையங்களுக்குள் எக்குத் தப்பாய் மாட்டி இருக்கும் மூத்த முன்னோடிகள் சிலருக்கு மீண்டும் சீட் கொடுத்தால் டெல்லி பார்ட்டிகள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து தேர்தல் நேரத்தில் குண்டுக் கட்டாய் தூக்கி வைத்து கூட்டணியின் வெற்றிக்கு குண்டுவைக்கப் பார்ப்பார்கள் என்ற அச்சப்படுகிறதாம் தேனாம்பேட்டைத் தலைமை. அதனால், மோஸ்ட் சீனியர்கள் சிலருக்கு ‘விசாரணை வில்லங்கங்களை’ காரணம் காட்டி இம்முறை சீட் கொடுக்க வேண்டாம் என தீர்மானித்திருக்கிறதாம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

The files Palaniswami was looking for… I tore them up long ago – TTV Dhinakaran’s shocking statement

Kashi Tamil Sangamam 4.0 event in Varanasi: Prime Minister Modi to inaugurate it on December 2