Kashi Tamil Sangamam 4.0 event in Varanasi: Prime Minister Modi to inaugurate it on December 2

English

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது. வாராணசிக்​கும் தமிழ்​நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடை​பெற்​றது. வாராணசி தொகுதி எம்​.பி.​யாக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை நடத்த அறிவுறுத்​தி​னார். அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களாக இந்​நிகழ்ச்சி சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது.


Tamil

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

வாராணசிக்​கும் தமிழ்​நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடை​பெற்​றது. வாராணசி தொகுதி எம்​.பி.​யாக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை நடத்த அறிவுறுத்​தி​னார். அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களாக இந்​நிகழ்ச்சி சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Teynampet Headquarters: Fear and Change | Insider Spy

Bus fire again in Andhra Pradesh: 7 people, including the driver and conductor, escaped unharmed