சென்னை: தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
‘விண்டர்ஜி இந்தியா 2025’ என்ற 7-வது சர்வதேச வர்த்தக கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர் ராஜேஷ் குல்ஹாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


