Spend frugally and save at the post office: Chief Minister’s advice on World Thrift Day

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு முதல்வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட வாழ்த்​துச் ​செய்​தி: ஒவ்​வொருவரும் தமது வரு​வா​யில் ஒரு பகு​தி​யை சேமிக்க வேண்​டும். அத்​தகைய சேமிப்​பும் பாது​காப்​பான​தாக அமைய வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

3 people arrested in kidney theft case: Government information in High Court

Mohammed Asarudeen becomes the Minister of Telangana.