Mohammed Asarudeen becomes the Minister of Telangana.

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம்.

தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும் என அறி​வித்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Spend frugally and save at the post office: Chief Minister’s advice on World Thrift Day

50 dissatisfied candidates contest in Bihar: Challenge to the victory of two alliance parties