South Africa A were all out for 221 runs.

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்​களில் 255 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக துருவ் ஜூரெல் 132 ரன்​கள் விளாசி​னார்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்​தில் பேட்​டிங் செய்த தென் ஆப்​பிரிக்க அணி​யும் தடு​மாறியது. ஜோர்​டான் ஹர்​மான் 26, லெசெகோ செனோக்​வானே 0, ஜுபைர் ஹம்சா 8, டெம்பா பவுமா 0, கானர் எஸ்​டெர்​ஹுய்​சென் 0, டியான் வேன் வூரன் 6, கைல் சைமண்ட்ஸ் 5, பிரேனலன் சுப்​ராயன் 20, ஒகுஹ்லே செலே 0 ரன்​களில் நடையை கட்​டினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Infiltration attempt in Jammu and Kashmir: two terrorists shot dead

Hong Kong Sixes: India defeated Pakistan!