SIR work must be monitored: Stalin instructs DMK zonal in-charges

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​களை தீவிர​மாக கண்​காணிக்க வேண்​டும் என்று மண்டல பொறுப்​பாளர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்​ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்​டணிக் கட்​சிகளு​டன் இணைந்து போராட்​டம், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது. அதனுடன் எஸ்​ஐஆர் திருத்​தப் பணிகளுக்கு வழி​காட்​டு​தல்​கள் வழங்க திமுக தலைமை அலு​வல​கத்​தில் சிறப்பு உதவி மையத்​தை​யும் அமைத்​துள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

24 public holidays in the year 2026! – Full details

Special committee to inspect SIR work: BJP insists