English
American tennis star Serena Williams, who reversed her decision to retire after four years, won her first match in the women’s doubles event at the Queen’s Club tennis tournament.
The 44-year-old, partnering with 19-year-old Victoria Mboko of Canada, defeated the pair of Erin Routliffe of New Zealand and Nicole Martinez of the United States in straight sets, 7-6 (7/2), 6-2.
In the singles event of the tournament, Americans Amanda Anisimova and Iva Jovic, along with Karolina Pliskova of the Czech Republic, advanced to the quarterfinals.
Tanglish
Amerikka Tennis natchaththiram Serena Williams thanathu oivu mudivai 4 aandugalukkup piragu thirumbap petrulla nilaiyil, Queens Club Tennis pottiyin magalir irattaiyar pirivil kalam kanda mudhal aattaththil vettriyadainthaar.
44 vayathana avar, 19 vayathana Kanadavin Victoria Boguvoodu inainthu, 7-6 (7/2), 6-2 endra setkalil, New Zealandin Erin Rudlife/Amerikkavin Nicole Martinez inaiyai veelththinaar.
Ippottiyin ottraiyar pirivil, Amerikkavin Amanda Anisimova, Iva Jovich, Chek Kudiyarasin Karolina Pliskova kaaliruthikku munnerinaar.
Tamil
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்ற நிலையில், குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் களம் கண்ட முதல் ஆட்டத்தில் வெற்றியடைந்தாா்.
44 வயதான அவா், 19 வயதான கனடாவின் விக்டோரியா போகோவுடன் இணைந்து, 7-6 (7/2), 6-2 என்ற செட்களில், நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃபே/அமெரிக்காவின் நிகோல் மாா்டினெஸ் இணையை வீழ்த்தினாா்.
இப்போட்டியின் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, இவா ஜோவிச், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா காலிறுதிக்கு முன்னேறினா்.
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.


