Senior Indian Communist leader Nallakannu admitted to government hospital again.

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு மீண்​டும் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு. 100 வயதாகும் நிலை​யில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வந்த நிலை​யில், அவருக்கு இருந்த நுரை​யீரல் பிரச்​சினை​யால் சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதை தொடர்ந்​து, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யின் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்​டார். செயற்கை சுவாசம் உதவி​யுடன் அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​ட​தால், நல்​ல​கண்ணு கடந்த 10-ம் தேதி வீடு திரும்​பி​னார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Near Veppur in Cuddalore district, lightning struck causing the death of 4 women.

Special train service between Tambaram and Chengottai today on the occasion of Diwali festival.