Second Grade Police Constable Recruitment in the Tamil Nadu Police Department: Competitive examination for 3,665 vacancies

சென்னை: தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 3,665 காவலர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான எழுத்துத் தேர்​வில் 1.96 லட்​சம் பேர் பங்​கேற்​றனர்.

தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 2,837 இரண்​டாம் நிலை காவலர் பணி​யிடங்​கள்,சிறைத்​துறை​யில் 180 காலி பணி​யிடங்​கள், தீயணைப்பு துறை​யில் 631 பணி​யிடங்​கள் உள்பட மொத்​தம் 3,665 காலிப்பணி​யிடங்​களை நிரப்புவதற்கான அறி​விப்பை தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆக.21-ல் வெளி​யிட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rain with thunder is likely until Nov. 15.

30 percent of voters missing in Kovilpatti – Kadambur Raju shocked