School Karana Dam restoration work continues as a saga: social activists lament that no solution has been found

பள்ளிக்கரணை: சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை மாநக​ராட்சி சீரமைக்க வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லை​யில் உள்ள பள்​ளிக்​கரணை அணை ஏரி சுமார், 50 ஏக்​கரில் அமைந்​துள்​ளது.

இந்த பகுதி மக்​களுக்கு நிலத்​தடி நீர் ஆதா​ர​மாக​வும் இந்த ஏரி உள்​ளது. இந்​நிலை​யில், முறை​யாக பராமரிக்​கப்​ப​டாத காரணத்​தால் ஆக்​கிரமிப்​பு​கள் அதி​கரித்​து, ஏரி​யின் பரப்​பளவு படிப்​படி​யாக குறைந்து வரு​கிறது. மேலும், குப்பை கழி​வு​களு​டன் கழி​வு நீரும் கலப்​ப​தால், ஏரி நீர் மாசடைந்து வரு​கிறது. எனவே, இந்த ஏரியை தூர்​வாரி சீரமைக்க வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Congress attacks… DMK hesitates! – What magic did Rajendra Balaji work?

Women’s seats in first-class compartments of Chennai suburban trains occupied: passengers demand action