Sathankulam father-son murder case: Petition seeking an additional 6 months for the investigation

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்​கள் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்​தில் ஊரடங்கு கட்​டுப்​பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்​த​தாகக் கூறி இரு​வரை​யும் விசா​ரணைக்​காக போலீ​ஸார் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அங்கு இரு​வரை​யும் போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். இதில் இரு​வரும் உயி​ரிழந்​தனர்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பாக சாத்​தான்​குளம் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ் மற்​றும் சிறப்பு சார்பு ஆய்​வாளர், காவலர்​கள் என மொத்​தம் 9 பேரை சிபிஐ கைது செய்​தது. மதுரை மத்​திய சிறை​யில் அவர்​கள் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கு மதுரை முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bomb threat made to actress Trisha’s house for the fourth time

DMK IT Wing administrator involved in distributing SIR forms in the Srirangam constituency – action taken following opposition from BJP members