Rules for AI applications to be released soon: Information from Chennai IIT Professor Ravindran

சென்னை: சென்னை ஐஐடி வத்​வானி டேட்டா சயின்ஸ் மற்​றும் ஏஐ ஆய்வு மையம் சார்​பில் ஏஐ ஆளுமை தொடர்​பான மாநாடு, கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

இதுகுறித்​து, வத்​வானி டேட்டா சயின்ஸ் மையத்​தின் பேராசிரியர் ரவீந்​திரன் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் ஏஐ தொழில்​நுட்​பம் பாது​காப்​பாக பயன்​படுத்​தும் வகை​யில் மாற்​றங்​கள் கொண்டு வரப்​படும். ஏஐ தொழில்​நுட்​பம் என்​பது ஒரு கரு​வி. அதில் கிடைக்​கும் தகவல்​கள் எப்​போதும் சரி​யாக இருக்​கும் என்​பது கிடை​யாது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The central government should not play with the future of students by withholding funds: Anbil Mahesh

The education of migrant children in Osoor is a matter of concern!