Rishad Hossain fell into a spin, West Indies team.

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

மிர்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்தேச அணி 49.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தவூஹித் ஹிர்டோய் 90 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், மஹிதுல் இஸ்லாம் அன்கோன் 76 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Jharkhand team innings victory

Same Karan is a sensational hit.