Research mindset should be developed at a young age: Tamil Nadu Dr. MGR Medical University Vice-Chancellor advises.

சென்னை: கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான ஆராய்ச்சி விழிப்​புணர்வு கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. பல்​கலை. துணைவேந்​தர் மருத்​து​வர் கி.​நா​ராயண​சாமி தலைமை வகித்தார். பதி​வாளர் கி.சிவசங்​கீதா வரவேற்​புரை​யாற்​றி​னார்.

கருத்​தரங்​கில் பங்​கேற்ற 30 பள்​ளி​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் சுகா​தா​ரம், சுற்​றுச்​சூழல் மற்​றும் தொழில்​நுட்​பம் போன்ற கருப்​பொருள்​களில் தங்​கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்​டிகள் மற்​றும் புது​மை​யான கருத்​துகளை வழங்கினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

From Security Guard to Software Engineer: The Success Story of a Soho Company Employee

From ‘Bharathi’s Kali’ to ‘Rajendra Cholan’s Ganga and the Sword’ | Book Series