Preventing errors in the voter list is the DMK’s duty: Krishnasamy emphasizes

​வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய கடமை ஆளும் கட்​சி​யான திமுக​வுக்கு இருப்​ப​தாக புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக நேற்று கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நவம்​பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​கள் (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. பிஹாரில் இப்​பணியை மேற்​கொள்​ளும் போது, லட்​சக்கணக்​கான வாக்​காளர்​கள் விடு​பட்​டுள்​ளனர். தமி​ழ​கத்​தில் மேற்​கொள்​ளப்​படும் எஸ்​ஐஆர் பணி​கள் எந்​த​வித​மான குற்​றச்​சாட்​டு​களுக்​கும் இடமின்றி நேர்​மை​யாக நடை​பெற வேண்​டும். அதேசம​யம், டிசம்​பர் 4-ம் தேதிக்​குள் பல கோடி வாக்​காளர்​களின் அனைத்து தரவு​களை​யும் சரி​பார்த்து எப்​படி இந்த பட்​டியல் தயா​ரிக்​கப்​படும் என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Fear that if they oppose SIR, they will disable the twin leaf symbol: Udhayanidhi Stalin’s remark

BJP wants to keep people in a state of anxiety: Seeman’s anger over the SIR issue