எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கி விடுவார்கள் என்று அதிமுகவுக்கு பயம் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘இங்கு, மாவட்டச் செயலாளர் பேசுகையில், என்னை கைராசிக்காரர் என்றார். அதில், சின்னத் திருத்தம்… எனக்கு ராசிகளில் நம்பிக்கை இல்லை. அதிலும் கைராசியில் நம்பிக்கை இல்லை. ஆனால் கை மீது நம்பிக்கை இருக்கிறது. அதாவது உங்கள் உழைப்பின் மீது இருக்கிறது. வேறு எந்தக் கையும் இல்லை.
Click the link above to read the full article on the original website.


