Pre-census survey work in 3 locations: Tamil Nadu government announces to start from November 1

சென்னை: தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் 3 இடங்​களில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை பணி​கள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்​பாடு​களில் அம்​மாதம் இறு​திவரை நடை​பெற உள்ள​தாக தமிழக அரசு அறவித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய அரசு வரும் 2027-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்​து, கடந்த ஜூன் மாதம் அறி​வித்​தது. இந்த அறி​விப்பு தமிழக அரசின் அரசிதழில் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. மக்​கள் தொகை கணக்​கெடுப்​புச் சட்​டப்​படி, கடந்த அக்​.16-ம் தேதி மத்​திய அரசின் அரசிதழில் வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பின்​படி, 2027-ம் ஆண்​டுக்​கான இந்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை நடத்த இருக்​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

November 5 Special Task Force: Vijay’s plan to restart the tour

Income tax audit at the flower export company