PM Modi extends birthday wishes to Advani

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் துணை பிரதமரு​மான எல்​.கே.அத்​வானி நேற்று தனது 98-வது பிறந்​த​நாளை கொண்​டாடி​னார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:

எல்​.கே. அத்​வானிக்கு பிறந்​த​ நாள் வாழ்த்​துக்​கள். உயர்ந்த தொலைநோக்கு மற்​றும் அறி​வுத்​திற​னால் ஆசீர்​வ​திக்​கப்​பட்ட ஓர் அரசி​யல்​வா​தி​யான அத்​வானி​யின் வாழ்க்கை நாட்​டின் முன்​னேற்​றத்தை வலுப்​படுத்த அர்ப்​பணிக்​கப்​பட்​டுள்​ளது. எப்​போதும் தன்​னலமற்ற கடமை உணர்​வு, உறு​தி​யான கொள்​கைகளுக்​கு சொந்​தக்​காரர் அத்​வானி.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

2,000 cubic feet of water released from Poondi Lake!

5 ministers and 67 MLAs who did not provide asset details