English
Rajasthan Royals’ young batsman Vaibhav Suryavanshi has said that he does not want to stop at just playing cricket, but wants to remain mentally and physically strong over the next 10 to 20 years and dominate all three formats of the game (T20, ODI, Test) on his own.
Tanglish
Rajasthan Royals aniyin ilam batsman Vaibhav Suryavanshi, thaan verum cricket vilaiyaaduvathodu niruthikkollaamal adutha 10 muthal 20 aandugal cricket-in moondru vadivangalilum (T20, orunaal, Test) manareethiyaagavum udalreethiyaagavum valuvodu irundhu thani aalaaga aadhikkam selutha virumbuvathaaga kooriyullaar.
Tamil
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, தான் வெறும் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் (டி20, ஒருநாள், டெஸ்ட்) மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவோடு இருந்து தனி ஆளாக ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


