கோவை: திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறியுள்ளார். பாதுகாப்புப் பணியில் 606 போலீஸார் ஈடுபட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


