Due to continuous rain in Ammapettai, 500 acres of millet crops in the field have been damaged.

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் அம்​மாபேட்டை பகு​தி​களில் மழை காரண​மாக வயலில் தேங்​கிய மழைநீரில் 500 ஏக்​கர் குறு​வைப் பயிர்​கள் சாய்ந்​தன. பாப​நாசம் வட்​டம் அம்​மா​பேட்​டை, புத்​தூர், உடை​யார்​கோ​வில், அருந்​தவபுரம், உத்​தன்​குடி உள்​ளிட்ட 10-க்​கும் அதி​க​மான கிராமங்​களில் கடந்த ஜூலை இறு​தி​யில் 500 ஏக்​கருக்கு அதி​க​மான பரப்​பில் குறுவை நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டன. நெற்​ப​யிர்​கள் வளர்ந்து அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த நிலை​யில், கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால், இப்​பகுதி வயல்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு தொடங்கி நேற்று அதி​காலை வரை பலத்த மழை பெய்​த​தால் நெற்​ப​யிர்​கள் அனைத்​தும் வயலில் சாய்ந்​து​ விட்​டன. இதனால் விவ​சா​யிகள் கவலை அடைந்​துள்​ளனர். இதுகுறித்து தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்​.செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: அம்​மாபேட்டை மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில் கனமழை​யால் 500-க்​கும் அதி​க​மான ஏக்​கரில் அறு​வடைக்கு தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​கள் நீரில் சாய்ந்​து​விட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bomb threat to foreign embassies including the USA, Russia, and Sri Lanka in Chennai.

People’s Forum will give a verdict on DMK actions: Annamalai’s confidence