English
"Since the BJP came to power, we have been told that we would not be allowed to stay here; so I have been forced to return to my own country. As soon as we are caught, they put us in prison. Now that I have the chance to go back, I am leaving,"
Tanglish
"Bajaka aatchikku vandathilirundhu, naangal ingu thanguvatharku anumathikkappada maattom endru engalidam koorappattu vandhadhu; enave, naan enadhu sondha naattukke thirumba vendiya kattaayaththukku aalaagiyullen. Naangal pidipatta udaneeye engalaich siraiyil adaiththuvidugiraargal. Ippodhu enakkuth thirumbich selvadharkaana vaaippu kidaiththulladhaal, naan selgiren,"
Tamil
“பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாங்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம் என்று எங்களிடம் கூறப்பட்டு வந்தது; எனவே, நான் எனது சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன். நாங்கள் பிடிபட்ட உடனேயே எங்களைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். இப்போது எனக்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், நான் செல்கிறேன்,”
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


