English
As part of American plans to establish a base on the Moon, NASA has released details about the automated landers and other equipment it plans to send to the Moon.
Tanglish
Nilavil thalam amaikkum Amerikkath thittangalin oru pagudhiyaaga, nilavukku anuppa thittamittulla thaaniyangi tharaiyirangigal ullittavai kuriththa vivarangalai NASA veliyittulladhu.
Tamil
நிலவில் தளம் அமைக்கும் அமெரிக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள தானியங்கி தரையிறங்கிகள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை நாசா வெளியிட்டுள்ளது .
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


