English
As far as this match is concerned, 156 is an easy target... but it wasn’t as easy a chase as expected. It is in such a situation that Kohli’s wicket becomes important.
Tanglish
Indha pottiyai poruththavarai 156 enbathu eliya ilakku thaan... aanaal, adhu edhirpaarththadhai pol migavum elimaiyaana ches-aaga irukkavillai. Appadiyoru soozhnilaiyil thaan Kohliyin wicket mukkiyaththuvam perugiradhu.
Tamil
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை 156 என்பது எளிய இலக்கு தான்… ஆனால், அது எதிர்பார்த்ததைப் போல் மிகவும் எளிமையான சேஸாக இருக்கவில்லை. அப்படியொரு சூழ்நிலையில் தான் கோலியின் விக்கெட் முக்கியத்துவம் பெறுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


