Parents delighted to receive their son’s first salary: video goes viral on social media

புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார். டெல்லி அருகே காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆயுஷ்​மான் சிங் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவுக்கு ‘முதல் சம்​பளம், நேரடி​யாக பெற்​றோருக்​கு…' என்று தலைப்​பிட்​டுள்​ளார்.

அந்த வீடியோ பதி​வில், ஆயுஷ்​மான் சிங் தனது தாயை​யும் தந்​தையை​யும் ஒன்​றாக உட்​காரச் சொல்லி கண்​களை மூடு​மாறு கூறுகிறார். பிறகு தனது சம்பள கவரை அவர்​கள் கைகளில் கொடுத்து கண்​களை திறந்து பார்க்​கு​மாறு கூறுகிறார். கவரில் ரூ.500 நோட்​டு​களை பார்த்த அவரது தாய் ‘வாவ்! என்ன இது..' என்று மிக​வும் ஆச்​சரியப்​படு​கிறார். இதற்​கு, ‘எனது முதல் சம்​பளம்' என ஆயுஷ்​மான் பதில் அளிக்​கிறார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

An entrepreneur who works as an Uber driver at night to help poor female students with their education

Tibthayan defeated Nepomniatchi.