சென்னை: விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரிப் பாசன மாவட்டங்களில் போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் 15 லட்சம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். அப்போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், விவசாயிகளின் கண்ணீரை தடுத்திருக்க முடியும்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


