Notice issued by the commission to Prashant Kishore, who registered as a voter in two states.

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்​தவரும் தேர்​தல் வியூக வகுப்​பாள​ரு​மான பிர​சாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசி​யல் கட்​சியை தொடங்கி உள்​ளார்.

வரும் நவம்​பரில் நடை​பெறவுள்ள பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அவரது கட்சி போட்​டி​யிடு​கிறது. இந்​நிலை​யில், பிர​சாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்​காஹர்) மற்​றும் மேற்கு வங்​கம் (கொல்​கத்​தா) ஆகிய 2 மாநில வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Jaipur | 5 people who escaped without paying at a hotel were caught in a crowd and arrested.

Government job for one family member in Bihar: Confirmed in the mega alliance’s election manifesto.