Jaipur | 5 people who escaped without paying at a hotel were caught in a crowd and arrested.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மவுன்ட் அபு அருகில் உள்ள சியாவாவில் உள்ள 'ஹேப்பி டே' ஓட்டலுக்கு குஜராத்தை சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வந்தனர். அவர்கள் பல்வேறு அறுசுவை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் பில் தொகை ரூ.10,900-ஐ செலுத்தாமல், கழிப்பறைக்கு செல்வது போல் ஒருவர் பின் ஒருவராக உணவகத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டல் உரிமையாளரும் பணியாளரும் உணர்ந்தனர். அவர்களின் கார், குஜராத் – ராஜஸ்தான் எல்லையான அம்பாஜியை நோக்கி செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Indian arrested for stabbing 3 people on a plane in Naduvan.

Notice issued by the commission to Prashant Kishore, who registered as a voter in two states.