‘Nimo Magic’ that worked in Bihar… Congress vanished without a trace. What do the election results say?

பிஹாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல, வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் – மோடி) மேஜிக்’ பற்றியும் அதனை களத்தில் சாத்தியப்படுத்திய பெண் சக்தி பற்றியும் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 67.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகின.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The people of Bihar have delivered a clear verdict on who should not become chief minister: Tamil Nadu BJP

“Lesson for those who blamed democratic institutions” – EPS comments on the Bihar election results