Meeting with Vijay today in Mamallapuram: The negligent officials who took the families of the deceased by bus.

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரத்​தில் இன்று (அக்​.27) கட்​சித் தலை​வர் விஜய் சந்​தித்து ஆறு​தல் கூறுகிறார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை கரூரில் இருந்து சென்​னைக்கு ஆம்னி பேருந்​தில் தவெக​வினர் நேற்று அழைத்​துச் சென்​றனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை கடந்த 3, 4-ம் தேதி​களில் கட்சி நிர்​வாகி​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். இதற்​கிடை​யில், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரின் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை கடந்த 18-ம் தேதி வரவு வைக்​கப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

A team will soon be formed on behalf of BJP to prepare the election report.

10.5% internal reservation demand protest in December: Announcement by PMK founder Ramadas in Salem