700 flights affected in Delhi

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

150th anniversary of the national song “Vande Mataram”: Prime Minister releases special postage stamp

Kolkata: Rs 56 lakh has been fraudulently withdrawn from Trinamool Congress MP Kalyan Banerjee’s bank account. West Bengal Chief Minister Mamata Banerjee…