Investigation report filed on the weapons puja conducted for 200 guns by Uttar Pradesh MLA Raja Bhaiya

புதுடெல்லி: உத்தர பிரதேச எம்​எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகு​ராஜ் பிர​தாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்​தில், 200 வகை​யான துப்​பாக்​கி​களுக்கு தனது மாளி​கை​யில் பூஜை செய்​தார். இதில் உள்​நாட்​டு, வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம்​பெற்​றன. இதுதொடர்​பான வீடியோ வெளி​யாகி சர்ச்​சை​யானது.

உ.பி. குண்டா தொகு​தியை சேர்ந்த ராஜா பைய்​யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்​சி​யின் சார்​பில் எம்​எல்​ஏ​வாக உள்​ளார். இவர் துப்​பாக்​கி​களுக்கு ஆயுத பூஜை போட்​டது தொடர்​பாக அவரது மனைவி பன்வி சிங்​கும் சமூக ஊடகங்​களில் புகார் தெரி​வித்​தார். இரு​வரும் தற்​போது பிரிந்து வாழ்​கின்​றனர். இவர்​களது வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. மேலும், துப்​பாக்​கி​களுக்கு பூஜை போட்​டது தொடர்​பாக போலீஸ் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி அமி​தாப் தாக்​குரும் வலி​யுறுத்​தி​னார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Pune: A few days ago, IT engineer Deepak Dolas from Pune city in Maharashtra had filed a complaint against a female saint from Nashik city.

DMK will be destroyed by its own party members or by the people: Tamilisai Soundararajan criticizes