Investigation of former Tirupati Devasthanam official Dharma Reddy in the adulterated ghee case

திருப்பதி: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்​தில், டெண்​டர் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஐ தலை​மையி​லான சிறப்பு விசா​ரணை குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.

உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக் டெய்ரி நிறு​வனத்​திற்கு ஒப்​புதல் கொடுக்​கப்​பட்டு அவர்​கள் ரூ.250 கோடிக்கு 68 லட்​சம் கிலோ நெய்யை விநி​யோகம் செய்ய வேண்​டும். ஆனால், 2022-ல் இவர்​கள் விநி​யோகம் செய்த நெய் தரமற்​ற​தாக உள்​ள​தாக அப்​போதைய அறங்​காவல் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவர்​களை பிளாக் லிஸ்​டில் வைத்​தா​லும், ஒரு லிட்​டர் பால் கூட தயாரிக்​காத இதே நிறு​வனம் தொடர்ந்து 2024 ஜூன் மாதம் வரை கலப்பட நெய்யை விநி​யோகம் செய்​துள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The family dreams of the five people shattered by the Delhi bombing incident

49 percent voter turnout in the Hyderabad by-election