Investigation into 1.8 million couples receiving money by violating rules in the PM Kisan scheme

புதுடெல்லி: பிஎம் கிசான் திட்​டத்​தில் கணவனும், மனைவி இரு​வரும் பணம் பெற்​றுள்​ள​தாக சர்ச்சை எழுந்​துள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி குடும்​பத்​தில் ஒரு உறுப்​பினர் மட்​டுமே இந்த சலுகையை பெற தகு​தி​யானவர். என்​றாலும் கணவர், மனைவி என இரு​வருமே பயன்​பெற்​றுள்​ளது மத்​திய வேளாண் அமைச்​சகம் நடத்​திய ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிர​தான் மந்​திரி கிசான் சம்​மான் நிதி (பிஎம்​-கி​சான்) திட்​டத்​தின் 31.01 லட்​சம் பயனாளி​கள் குறித்து ஆராயப்​பட்​டது. அதில் 17.87 லட்​சம் பேர் கணவன்​-மனைவி என உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Why has the government not taken action against an officer?” – Annamalai’s question in the Karur issue.

Seat sharing: In Bihar elections, RJD likely to contest 135 seats, Congress 61 seats!