India’s Dhanvi Sharma secured the medal.

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் குவாஹாட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 16 வயதான இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, ஜப்​பானின் சகி மட்​சுமோடோவுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டத்​தில் தன்வி சர்மா 13-15, 15-9, 15-10 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் அவர், குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rahul met the family of the murdered youth.

One-day series against India – Cameroon Green withdrawal; Marnus Labuschagne added