India signs agreement with Saudi Arabia for Hajj pilgrimage travel

ஜெட்டா: மத்​திய சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபி​யா​வுக்கு அரசு முறைப் பயணம் மேற்​கொண்​டார். அவர், ஹஜ் மற்​றும் உம்ரா புனித பயணத்​துக்​கான சவுதி அமைச்​சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபி​யாவை ஜெட்​டா​வில் நேற்று முன்​தினம் சந்​தித்​தார்.

அப்​போது அடுத்​தாண்டு இந்​தி​யா​வில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்ள இருதரப்பு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது. இந்த சந்​திப்​பின் போது ஹஜ் புனிதப் பயணத்​துக்​கான ஏற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

I will not switch sides after the election: Minister Chirag Paswan assures.

Petition seeking implementation of 33% women’s reservation: Supreme Court issues notice to the Central government