Petition seeking implementation of 33% women’s reservation: Supreme Court issues notice to the Central government

புதுடெல்லி: மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​தக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது நல மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டு உள்​ளது.

மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் நாரி சக்தி வந்​தன் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால் இந்த சட்​டம் இது​வரை அமல்​படுத்​தப்​பட​வில்​லை.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

India signs agreement with Saudi Arabia for Hajj pilgrimage travel

Andhra student studying in the United States dies suddenly