India has emerged as the engine of global economic growth: IMF Chief Kristalina praises

புதுடெல்லி: ஐஎம்​எப் மற்​றும் உலக வங்​கி​யின் வரு​டாந்​திர கூட்​டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.

இதன் தொடக்க விழா​வில் ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா பேசி​ய​தாவது: கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு உலக பொருளா​தா​ரம் படிப்​படி​யாக மீட்சி அடைந்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் உலக பொருளா​தார வளர்ச்​சி​யின் இன்​ஜி​னாக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது. அந்த நாட்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு வரு​கின்​றனன. குறிப்​பாக டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Gold price neared Rs. 95,000 per ounce: What do traders say?

PF money can be withdrawn 100 percent: Central government simplifies rules