Hyderabad: The Hyderabad CID has launched a special investigation into 29 people, including actors Prakash Raj, Rana, Vijay Deverakonda, and Manchu Lakshmi, who acted in advertisements for an online gambling app.

ஹைதராபாத்: ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

3 members of the same family killed in a collision with a police vehicle: road blockade demanding action against the police officers

No work orders due to the continuing price hike: 10,000 goldsmiths have returned to their hometowns