Gold price shows a sharp rise again: Rs. 2080 increase per sovereign

சென்னை: சென்னையில் இன்று (அக்.21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்துள்ளது. மீண்டும் ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்​டாளர்​களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Near Panruti, two people arrested for murder after questioning about firecracker explosion.

Firecracker smoke – Air pollution in Delhi is 15 times higher than the level set by WHO