From December 15, women’s entitlement amount for new applicants: Udhayanidhi Stalin’s information in the Legislative Assembly

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் புதி​தாக விண்​ணப்​பித்த தகு​தி​யான பெண்​களுக்கு டிசம்​பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரிவித்தார். சட்​டப்​பேர​வை​யில் நடப்பு 2025-26-ம் நிதி ஆண்​டின் கூடு​தல் செல​வுக்​கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தின் பயன்​கள் குறித்து உறுப்​பினர்​கள் பேசினர்.

இந்த விவாதத்​துக்கு இடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: நாடே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை கடந்த 2023-ல் அண்ணா பிறந்​த​ நாளான செப்​.15-ம் தேதி, முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

844 kilograms of drugs floating in the sea: Sri Lankan Navy seized them

Heavy rain in 19 districts today: Northeast monsoon has begun.