Fight over chicken curry: 15 injured at a wedding

பிஜ்னோர்: உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது.

அதாவது, மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள் பரி​மாறப்​பட்​ட​தாம். மேலும் விருந்து வகைகளைப் பரி​மாறும் நபர்​கள் தங்​களை மோச​மாக நடத்​தி​ய​தாக​வும் மணமகன் வீட்​டார் கோபப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து மணமகன் வீட்​டார், மணமகள் வீட்​டாருடன் சண்டை போட்​டனர். ஒரு கட்​டத்​தில் இரு வீட்​டாரும் கைகலப்பில் ஈடு​பட்டு திருமண மண்​டபமே களேபர​மானது. இதையடுத்து அங்கு போலீ​ஸார் வரவழைக்​கப்​பட்​டனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

BJP is stealing candidates: Naveen Patnaik alleges

Baijayant Panda to hold talks with Tamil Nadu BJP leaders today: efforts intensify to strengthen the NDA alliance