Bomb threats to 8 locations, including Trisha’s and Mani Ratnam’s homes

சென்னை: சென்னையில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், கோபாலபுரத்​தில் உள்ள ஒரு தனி​யார் பள்​ளி, அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள திரைப்பட இயக்​குநர் மணிரத்​னம் வீடு, ராயப்​பேட்டை சென​டாப் சாலை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, அண்​ணாநகரில் நடிகர் விஷால் வீடு, வேளச்​சேரி​யில் உள்ள பிரபல வணிக வளாகம், உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள சிபிஐ நீதி​மன்​றம் உள்​ளிட்ட 8 இடங்​களில் வெடி குண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து வெடிகுண்​டு கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களும், போலீ​ஸாரும் அங்கு சென்று சோதனை நடத்​தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில், அங்​கிருந்து எந்த வெடி பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதனால் அந்த மின்​னஞ்​சல், வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​தில் வந்​திருப்​பது தெரிய​வந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Youth shoots student who had returned home after finishing a training class in Haryana

Fear that if they oppose SIR, they will disable the twin leaf symbol: Udhayanidhi Stalin’s remark